kavalan

விஜய் இன் காவலன் படம் டிசம்பர் மாதம் வெளி வருகிறது.


விஜய் இந்த படத்தில்  தனது வழக்கமான பாணியை விட்டு  வித்தியாசமாக நடித்து உள்ளார்.விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்ப்பை இப்படம் பெற்றுள்ளது.விஜய் உடன் அசின், ராஜ்கிரண்,ரோஜா,வடிவேலு,மற்றும் பலர் நடித்து உள்ளனர்.காவலன் படத்தின் பாடல்கள் பெரிய வரவேற்ப்பை பெரும் என இப்படத்தின் இசை அமைப்பாளர் வித்யாசாகர் கூறியுள்ளார்.இப்படம் டிசம்பர் 24 ஆம்தேதி வெளியிடப்படுகிறது.இப்படத்தின் பட்ஜெட் 38 கோடி ஆகும்.காரைக்குடி,வேலூர்,மலேஷியா ஆகிய இடங்களில் நடைப்பெற்றது.